11 வருஷமா ஒன்னுமே கொடுக்கல!.. ரிசல்ட் தெரியும் போல!.. பாஜகவை விமர்சிக்கும் ஸ்டாலின்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவங்கி 10 முகாம்கள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்த விழாவில்...









