பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!
மத்திய பட்ஜெட் 2026-27 பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கு, குறிப்பாக ‘ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்’ பிரிவில் ஈடுபடுபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பங்குச்சந்தையில் நிலவும் அதீத ஊக வணிகத்தை கட்டுப்படுத்தும்...









