அ.தி.மு.க.- பா.ஜ.க.-வின் தூக்கத்தை திமுக சாதனைகள் கலைத்து விட்டது- அமைச்சர் கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தலுக்காக புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பாஜகவிற்கு திமுகவின் சாதனைகள் தூக்கத்தை கலைத்துவிட்டது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்...









