தே.ஜ.கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்.. ஏற்கனவே ஜிகே வாசனின் தமாகா விலகல்.....
தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் கூட்டணிக் மாற்றங்கள் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சமீபத்தில் விலகியதை தொடர்ந்து,...









