பிளம்பர் வேலை!. மாசத்துக்கு 2 லட்சம் வருமானம்!. டெல்லியை கலக்கும் இளைஞர்!
டெல்லியில் பிளம்பர் மாசம் 2 முதல் 3 லட்சம் வரை சம்பாதித்து வருவதாக நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படித்து பெற்ற...









