காகித ரூபாய் நோட்டு இனி இல்லை.. பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்க திட்டம்..
காகித வடிவிலான இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, விரைவில் பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் தாள்கள் புழக்கத்திற்கு வரக்கூடும் என்ற புதிய அதிரடித் திட்டம் குறித்து இந்திய ரிசர்வ்...









