ஜப்பானில் தங்கி இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி செய்யலாம்.. மாதம் ரூ.1.40 லட்சம் உதவித்தொகை..!
இந்திய மற்றும் ஜப்பானிய கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், ஜப்பான் அரசு ‘லோட்டஸ் திட்டம் 2026’ என்ற புதிய முயற்சியை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்...









