ஆகஸ்ட் 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? புதிய அறிவிப்பால் பரபரப்பு..!
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கவும் டெல்லி அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, டெல்லி மின்சார வாகனக் கொள்கை...









