வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன், தற்போது முறைப்படி வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். ஏப்ரல் 27-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...









