கேஸ் தட்டுப்பாடு!. விடுதி, ஹாஸ்டல்களில் காபி, டீ, சாம்பார் இல்லை!.. அதிரடி அறிவிப்பு..
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் போரால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டிருக்கிறது.. இதன் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...









