K@thiRolie2

About Author

2126

Articles Published
விளையாட்டு

சிஎஸ்கே அணி பிளே ஆப்க்கு தகுதி பெற இன்னும் எத்தனை போட்டி வெல்லனும்?

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. முதலில்...
  • May 6, 2026
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, மற்றுமொரு முக்கிய குற்றவாளியான ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி...
  • May 6, 2026
கனடா

கனடாவில் 1 லட்சம் Toyota வாகனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன

கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 1,00,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை, சஸ்பென்ஷன் ஆர்ம் பகுதியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பப் பெறுவதாக டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாகனத்தின்...
  • May 6, 2026
இந்தியா

விஜய்க்கு ஆதரவு கிடைக்காவிட்டால் திமுக ஆட்சி அமைக்குமா?!.. ஒரு அலசல்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்....
  • May 6, 2026
இந்தியா

திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்யும் விஜய்!.. அங்கு போட்டியிடுவது யார் தெரியுமா?

தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றநிலையில் கடந்த...
  • May 6, 2026
சினிமா

’ஜனநாயகன்’ தான் விஜய்யின் கடைசி படம்.. இனிமேல் சினிமா இல்லை…!

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள மாபெரும் வெற்றி, அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் திரையுலக பயணத்தில் ஒரு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....
  • May 6, 2026
இலங்கை

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு,...
  • May 5, 2026
கனடா

இரும்புத் தொழிலைக் காக்க கனடா அரசு $1 பில்லியன் நிதியுதவி

ஓட்டாவா: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் இரும்பு, அலுமினியம் மற்றும் செம்புத் தொழில்களைப் பாதுகாக்க பெடரல் அரசு 1 பில்லியன் டாலர்...
  • May 5, 2026
இந்தியா

ஒரு வேட்பாளர் டெபாசிட் தொகையை பெற எவ்வளவு ஓட்டு வாங்கியிருக்க வேண்டும்? தேர்தல்...

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டியது அவசியமாகும். தற்போதுள்ள விதிகளின்படி, சட்டப்பேரவை தேர்தலில் பொதுப்பிரிவினர் 10,000 ரூபாயும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்...
  • May 5, 2026
இந்தியா

அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க போகும் விஜய்!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பேராதரவை கொடுத்திருக்கிறார்கள். இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே தவெக...
  • May 5, 2026