10 வருசம் பக்கா பிளான்!.. வட கொரியாவிலிருந்து தப்பித்த குடும்பம்!.. தென் கொரியாவில்...
வடகொரியா மிகவும் கட்டுப்பாடு கொண்ட ஒரு நாடு. அங்கு எல்லாமே ராணுவ விதிமுறைகள்தான். பல வருடங்களாகவே அங்கு நடப்பது வாரிசு அரசுதான்.தற்போது அங்கு கிம் ஜாங் உன்...









