‘கருப்பு 2’ உருவாக வாய்ப்பு உள்ளதா? சூர்யா தந்த இன்ப அதிர்ச்சி தகவல்..!
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் வெளியாகி தியேட்டர்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கான அறிகுறிகள்...









