விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் சண்முகபாண்டியன் நடிக்கிறாரா?
மறைந்த முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை...









