மது அருந்தவில்லை!.. பெண்களிடம் மோசமாக பேசினார் திவாகர்.. மா.கா.ப ஆனந்த் விளக்கம்..
தன்னை நடிப்பு அரக்கன் என சொல்லிக்கொண்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பலரையும் அலற வைத்து வருபவர் திவாகர். அடிப்படையில் இவர் ஒரு பிசியோதெரபி மருத்துவர்....









